சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.